தற்போதைய செய்திகள்

திமுகவின் செயல் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள  மு.க.ஸ்டாலினுக்கு ராகுல் வாழ்த்து

DIN

சென்னை: திமுகவின் செயல் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி வாழ்த்துக் கூறினார்.

செயல் தலைவராகியுள்ள மு.க.ஸ்டாலினுக்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் வாழ்த்துக் கூறி வருகின்றனர். இந்த நிலையில், ஸ்டாலினைத் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு ராகுல்காந்தி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

SCROLL FOR NEXT