தற்போதைய செய்திகள்

உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க திமுக ஒத்துழைப்போடு நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் சி.வி.சண்முகம் 

தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக

DIN

சென்னை:  தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில்  துணை சபாநாயகர் தலைமையில் இன்று அவை நடந்தது.

இன்றைய கேள்வி நேரத்தின் போது  உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க திமுக ஒத்துழைப்போடு நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

பேரவையில் திமுக எம்எல்ஏ துரைமுருகன் கேள்விக்கு அமைச்சர் சி.வி.சண்முகம் இவ்வாறு பதில் அளித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தவெக 3-ஆம் ஆண்டு தொடக்க விழாவில் விஜய் பேச்சு! | Vijay full speech

ஓடிடியில் பராசக்தி எப்போது?

நாங்கள் வந்தவுடன் தில்லியே பயப்படுகிறது! - காவல்துறை மீது மமதா குற்றச்சாட்டு

கோவை: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை

பிரபல பாலிவுட் இயக்குநர் வீட்டின் மீது துப்பாக்கி சூடு!

SCROLL FOR NEXT