தற்போதைய செய்திகள்

அரசு முறை பயணமாக சவூதி அரேபியா சென்றுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்

DIN

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அரசு முறை பயணமாக சவூதி அரேபியா சென்றுள்ளார். அவரை சவூதி அரேபியா மன்னர்  வரவேற்றார்.

முன்னதாக இஸ்ரேல், ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனிய பிரதேசங்கள், வத்திக்கான், பெல்ஜியம் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுக்கு ஒன்பது நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர் இன்று சவூதி அரேபியா சென்றுள்ளார்.

இன்றும் நாளையும் அரபு மன்னர் மற்றும் 50 க்கும் மேற்பட்ட முஸ்லீம் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். டிரம்ப்பின் சவூதி அரேபிய பயணம் அமெரிக்காவுக்கும் அரபு நாடுகளுக்கும் இடையேயான நல்லுறவை வளர்க்கும் என கூறப்படுறது.

அமெரிக்க அதிபராக பதவியேற்று முதல் முறையாக டொனால்ட் டிரம்ப் வளைகுடா நாட்டிற்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்டையன் கதை வித்தியாசமானது: ராணா டக்குபதி

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

SCROLL FOR NEXT