தற்போதைய செய்திகள்

பங்குச் சந்தை: வர்த்தக நேர முடிவில் சரிவு

DIN

மும்பை பங்குச் சந்தையில் இன்று மாலை வர்த்தக நேரமுடிவில் சென்செக்ஸ் குறியீட்டு எண் 151.95 புள்ளிகள் குறைந்து, 33,218.81 புள்ளிகளாக இருந்தன. 

அதேபோல் தேசியப் பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 47 புள்ளிகள் குறைந்து 10,303.15 புள்ளிகளாக இருந்தன. பார்தி ஏர்டெல், டாடா மோட்டார்ஸ், எஸ்.பி.ஐ மற்றும் ரிலையன்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் முறையே 3.75%, 3.54%, 2.73%, 2.16% சரிந்து காணப்பட்டன. 

அதேசமயம் ஆக்ஸிஸ் வங்கி, ஆசிய பீஸ்ட்ஸ் மற்றும் சிபலா ஆகியவற்றின் பங்குகள் முறையே 3.34%, 2.78%  2.28 சதவீதம் உயர்ந்து காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

படிக்காத பக்கங்கள் படத்தின் டிரெய்லர்

அனுபமா பரமேஸ்வரனின் புதிய பட அறிவிப்பு!

தமிழ்நாட்டில் 104 நீதிபதிகள் இடமாற்றம்!

பகலறியான் படத்தின் டீசர்

SCROLL FOR NEXT