தற்போதைய செய்திகள்

ஹைதராபாத் விமான நிலையத்தில் கடத்தல் தங்கம் பறிமுதல் 

DIN

ஹைதராபாத் விமான நிலையத்தில் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

ஹைதராபாத் ராஜுவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் சுங்கத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 2 பேரிடம் இருந்து  18,71,187 ரூபாய் மதிப்புள்ள தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இதுகுறித்து அந்த நபர்களிடம் சுங்கத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

சேலையில் தேவதை! மடோனா செபாஸ்டியன்...

SCROLL FOR NEXT