தற்போதைய செய்திகள்

மத்திய பிரதேசத்தின் முதல்வராக கமல்நாத் தேர்வு: காங்கிரஸ் அறிவிப்பு

DIN

மத்திய பிரதேச முதல்வராக கமல்நாத் தேர்வாகியுள்ளார்.  மத்திய பிரதேசத்தில் உள்ள 230 தொகுதியில் காங்கிரஸ் 114 தொகுதியில் வெற்றிபெற்றுள்ளது. அங்கு பெரும்பான்மை பெற 116 இடங்கள் தேவை. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி பகுஜன் சமாஜ் துணையுடன் ஆட்சி அமைக்க உள்ளது. 

இந்நிலையில் முதல்வரை தேர்வு செய்ய காங்கிரஸ்  எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் போபாலில் நடைபெற்றது. இதில் அந்தோணி, ஜோதிராதித்யா சிந்தியா, திக்விஜய்சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT