தற்போதைய செய்திகள்

டிச.25: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னையில் இன்று புதன்கிழமை(டிச.25) பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.77.58 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ.70.82 ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு

DIN


சென்னை: சென்னையில் இன்று புதன்கிழமை(டிச.25) பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.77.58 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ.70.82 ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனையாகி வருகின்றன. 

கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூன் 17 முதல் சர்வதேச விலை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் மாற்றியமைத்து விற்பனை செய்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. அதன்படி, நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு காலை 6 மணி முதல் புதிய பெட்ரோல் மற்றும் டீசல் விலை அமல்படுத்தப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், எண்ணெய் நிறுவனங்கள் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், கடந்த 9 நாட்களாக விற்பனை விலையில் மாற்றமின்றி, இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.77.58 ஆகவும், டீசல் நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி ஒரு லிட்டர் ரூ.70.82 ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எண்ணெய் வயல்கள் வேண்டும்! வெனிசுலாவைச் சுற்றிவளைத்த அமெரிக்க கடற்படை!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! நிதீஷ் குமாருக்கு எதிராக காவல்துறையில் புகார்!

பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் மிக உயரிய விருது!

ஜாஃப்ராபாதில் 2 சகோதரா்கள் சுட்டுக் கொலை

மார்கழி சிறப்பு! திருப்பதியில் சுப்ரபாதம் இசைக்கப்படாது!

SCROLL FOR NEXT