தற்போதைய செய்திகள்

மும்பை ஓ.என்.ஜி.சி சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து 

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை நவி பகுதியில் உள்ள ஆயில் அண்ட் நேச்சுரல் கேஸ் கார்ப்பரேஷன் (ஓ.என்.ஜி.சி) சொந்தமான எரிவாயு சுத்திகரிப்பு ஆலையில்

DIN


மகாராஷ்டிரா மாநிலம் மும்பை நவி பகுதியில் உள்ள ஆயில் அண்ட் நேச்சுரல் கேஸ் கார்ப்பரேஷன் (ஓ.என்.ஜி.சி) சொந்தமான எரிவாயு சுத்திகரிப்பு ஆலையில் இன்று செவ்வாய்கிழமை காலை திடீரென பயங்க தீ விபத்து ஏற்பட்டது. 

இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவர போராடி வருகின்றனர். எரிவாயு ஹசிரா ஆலைக்கு திருப்பி விடப்பட்டது. 

உயிரிழப்போ, சேதங்கள் குறித்தோ எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உசுரே நீதானே.... ஜனனி!

பூம்புகார் சங்கமத்துறையில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்!

தீரன் சின்னமலை நினைவு நாள்! முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!

விருதே வாழ்த்திய தருணம்: ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி!

குடியரசுத் தலைவர் முர்முவுடன் பிரதமர் மோடி சந்திப்பு

SCROLL FOR NEXT