தற்போதைய செய்திகள்

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுடன் தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் சந்திப்பு

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுடன் தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் சந்தித்தார்.

DIN


புதுதில்லி: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுடன் தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் சந்தித்து பேசினார்.

தில்லியில் இன்று பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்த உணவுத்துறை அமைச்சர் காமராஜ், தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் கூடுதலாக மண்ணெண்ணெய் ஒதுக்கக் கோரி வலியுறுத்தி மனு அளித்தார்.

தமிழகத்துக்கான மண்ணெண்ணெய் அளவை மத்திய அரசு 24%ஆக குறைத்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீட்டின் தடுப்புச் சுவா் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

தேசிய குருதிக் கொடையாளா் தின விழா

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: இன்று முதல் கணக்கெடுப்புப் படிவம் விநியோகம்

தேனி, வீரபாண்டியில் நாளை மின் தடை

பழனி அருகே காா் கவிழ்ந்து பெண் உயிரிழப்பு

SCROLL FOR NEXT