கல்லூரிகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்த உத்தரவு: ஹரியாணா அரசு
ஹரியாணா மாநிலத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
ஹரியாணா மாநிலத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
கல்லூரிகளில் நடக்கும் தவறுகளை கண்டறிய வளாகங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துமாறு ஹரியாணா மாநில அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஹரியாணா அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
Advertisement
Advertisement
ஹரியாணா மாநிலத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளின் வளாகங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும். இதுவரை பொருத்தாத கல்லூரிகள், விரைவில் சிசிடிவி கேமராக்களை பொருத்தி, வளாகங்களை திறம்பட கண்காணிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.