ஹரியாணா முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா (கோப்புப்படம்) 
தற்போதைய செய்திகள்

ஹரியாணா முன்னாள் முதல்வர் பூபிந்தருக்கு கரோனா

ஹரியாணா முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடாவுக்கு இன்று கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

ANI

ஹரியாணா முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடாவுக்கு இன்று கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தொற்று பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் பலரும் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

இந்நிலையில், ஹரியாணா முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து பூபிந்தர் சிங் ஹூடா கூறியது,

எனக்கும் எனது மனைவிக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளோம். தற்போது நலமாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.3.14 கோடியில் மழைநீா் வடிகால் பணிகள் தீவிரம்

ஓய்வூதியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பங்குச் சந்தையில் மீண்டும் சரிவு

ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: 2 பேருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை

SCROLL FOR NEXT