தற்போதைய செய்திகள்

ஜூன் 12-ல் கூடுகிறது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தலைமையில் ஜூன் 12-ல் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் காணொலி மூலம் நடைபெறுகிறது.

DIN

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தலைமையில் ஜூன் 12-ல் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் காணொலி மூலம் நடைபெறுகிறது.

இதில் கரோனா மற்றும் கருப்புப் பூஞ்சை நோய்களுக்கான சிகிச்சைக்கு தேவையான பொருள்களுக்கு வரி விலக்கு குறித்து ஆலோசனை செய்யவுள்ளனர்.

இந்தக் கூட்டத்தில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி மூலம் பங்கேற்கவுள்ளார்.

கடந்த மே 28ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் கரோனா சிகிச்சைக்கான அத்தியாவசிய பொருள்கள், பிபிஇ கிட், முகக்கவசம் மற்றும் தடுப்பூசிகளுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் என ஜிஎஸ்டி கவுன்சிலில் உள்ள மாநிலங்களின் அமைச்சர்கள் கோரிக்கை விடுத்தனர்.
    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் காங்கிரஸ் எம்.பி. சுதாவின் தங்கச் செயின் பறிப்பு

சவூதியில் 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றம்!

போரை நிறுத்தினேன்! உலகில் ஐந்து போர்களை நிறுத்தியதாக டிரம்ப் பெருமிதம்!

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்தது !

கணவருடனான பிரிவு முடிவை கைவிட்ட சாய்னா நேவால்!

SCROLL FOR NEXT