உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இந்திய அணி வெளியீடு 
தற்போதைய செய்திகள்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இந்திய அணி அறிவிப்பு

இந்தியா - நியூஸிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்திற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

இந்தியா - நியூஸிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்திற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதி போட்டி மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிக்கான அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

விராத் கோலி(கேப்டன்), ரஹானே(துணை கேப்டன்), ரோஹித் சர்மா, கில், மயன்க் அகர்வால், புஜாரா, விஹாரி, பண்ட், அஸ்வின், ஜடேஜா, அக்‌ஷர் படேல், வாஷிங்டன் சுந்தர், பும்ரா, இஷாந்த் சர்மா, முகமது ஷமி, சிராஜ், சர்துல் தாகூர், உமேஷ் யாதவ், கே.எல்.ராகுல், சஹா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், மாற்று வீரர்களாக அபிமன்யு ஈஸ்வரன், பிரசித் கிருஷ்ணா, அவேஷ் கான், நாக்வஸ்வாலா ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தென்னாப்பிரிக்காவில் கோயில் இடிந்து விழுந்ததில் 4 பேர் பலி

பேரவைத் தேர்தல்: டிச. 17-ல் பாமக நிர்வாகக்குழு கூட்டம்!

ஆக்ஸிஜன் தட்டுப்பாடு: பச்சிளம் குழந்தை மூச்சுத் திணறி தந்தை கண்முன்னே பலி!

வரலாறு எப்போது திறக்கிறது தெரியுமா? இயக்குநர் பிறந்த நாளில் நானி வெளியிட்ட விடியோ!

ஈரோட்டில் டிச. 18-ல் விஜய் சுற்றுப்பயணம்: செங்கோட்டையன்

SCROLL FOR NEXT