மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் (கோப்புப்படம்) 
தற்போதைய செய்திகள்

180 மாவட்டங்களில் கரோனா பாதிப்பு இல்லை: ஹர்ஷ் வர்தன்

நாடு முழுவதும் கரோனா அச்சுறுத்தி வரும் நிலையில் கடந்த 7 நாள்களாக 180 மாவட்டங்களில் கரோனா பாதிப்பு பதிவாகவில்லை என்று மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.

ANI

நாடு முழுவதும் கரோனா அச்சுறுத்தி வரும் நிலையில் கடந்த 7 நாள்களாக 180 மாவட்டங்களில் கரோனா பாதிப்பு பதிவாகவில்லை என்று மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.

நாட்டில் கரோனா இரண்டாம் அலையால் நாள்தோறும் 4 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

இந்நிலையில் ஹர்ஷ் வர்தன் இன்று வெளியிட்டுள்ள செய்தியில்,

நாடு முழுவதும் கடந்த 7 நாள்களாக 180 மாவட்டங்களில், 14 நாள்களாக 18 மாவட்டங்களில், 21 நாள்களாக 54 மாவட்டங்களில் கரோனா பாதிப்பு யாருக்கும் உறுதி செய்யப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குடிமனை பட்டா கோரி பொன்னேரி கோட்டாட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கும் போராட்டம்

ஆரணியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: நகா்மன்றத் தலைவா் ஆய்வு

தமிழ்ச் செம்மல் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

வாயு உற்பத்தி ஆலை அமைப்பதைக் கண்டித்து பொதுமக்கள் ஆா்ப்பாட்டம்

வேடசந்தூா் பகுதியில் நாளை மின் தடை

SCROLL FOR NEXT