முகப்பு
தற்போதைய செய்திகள்

கரோனா கட்டளை அறை உதவி எண்கள் அறிவிப்பு

தமிழகத்தில் கரோனா சிகிச்சை பணிகளுக்கான கட்டளை அறையின் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:13 PM
பகிர்:

தமிழகத்தில் கரோனா சிகிச்சை பணிகளுக்கான கட்டளை அறையின் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா இரண்டாம் அலை தமிழகத்தில் வேகமாக பரவி வரும் நிலையில், படுக்கைகள், ஆக்ஸிஜன் படுக்கைகள், மருந்து போன்றவைக்கு தட்டுப்பாடு எழுந்துள்ளது.

இந்த பிரச்னைகளை எளிதில் தீர்க்கும் வகையில், மருந்து இருப்பு, படுக்கை வசதி, ஆக்ஸிஜன் இருப்பு பற்றி அனைத்து மாவட்டங்களையும் ஒருங்கிணைக்கும் கட்டளை அறை அமைக்கப்பட்டுள்ளது.

அந்த அறைக்கான உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு - 044-27427412, 044-27427414, 1800-425-7088, 1077

சென்னை - 98844 69375, 044-46122300, 25384520

காஞ்சிபுரம் - 044-27237107, 27237207

கோவை - 0422-2306051, 2306052, 2306053, 2300295, 2300296

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.