தற்போதைய செய்திகள்

தில்லியை போல் 3 மடங்கு பெரிய பனிப்பாறை உடைந்தது

அண்டார்டிகாவில், உலகின் மிகப்பெரிய பனிப்பாறை உடைந்து கடலுக்குள் விழுந்ததாக ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது.

DIN

அண்டார்டிகாவில், உலகின் மிகப்பெரிய பனிப்பாறை உடைந்து கடலுக்குள் விழுந்ததாக ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏ-76 என்ற பெயர் கொண்ட பனிப்பாறை வெடல் கடற்பகுதிக்குள் உடைந்து விழுந்து மிதந்து கொண்டுள்ளது. இதனால் நீரின் மட்டம் உயர்ந்து, பல கரையோர நகரம் நீரில் மூழ்கும் அபாயம் எழுந்துள்ளது. 

இந்த பாறை, 4,320 சதுர கி.மீ., 175 கி.மீ. நீலமும், 25 கி.மீ. அகலமும் கொண்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனார். இது தில்லி நகரைவிட 3 மடங்கு பெரியதாகும்.

கடந்தாண்டு உடைந்து விழுந்த ஏ-23ஏ என்ற பனிப்பாறையைவிட ஏ-76 பெரியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

மத்திய அரசுடன் மமதா பானர்ஜி போட்டி! மாநில அரசின் திட்டத்துக்கு மகாத்மா காந்தி பெயர்!

SCROLL FOR NEXT