முகப்பு
தற்போதைய செய்திகள்

பேசும் படங்கள்: செய்திகள் - படங்களில்

செய்திகள் - படங்களில்

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:24 PM
பகிர்:

கரோனா ஊரடங்கின்போது தில்லி அருகே நொய்டாவில் ஆளரவமற்ற சாலையில் சைக்கிளில் செல்லும் ஒருவர்.

மும்பையில்  இந்திய தேசிய விளையாட்டு சங்க அரங்கில் கரோனா தொற்று காரணமாகத் தனிமைப்படுத்தி வைக்கப்படுவோருக்காக அமைக்கப்பட்டுள்ள மையம்.

பெங்களூரு விமான நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள விமானங்கள். 

சென்னையில் உணவுக்காகக் காத்திருக்கும் வீடற்றோர்  

கோயம்புத்தூரில் மொத்த விற்பனைச் சந்தையில் கிருமிநாசினியைத் தெளிக்கும் ஊழியர்கள்.

கஸக்ஸ்தானில் பைகானூர் ஏவுதளத்திலிருந்து பன்னாட்டு விண்வெளி நிலையத்துக்கு சோயுஸ் விண்கலத்தை ஏந்திச் சென்ற ராக்கெட். இந்தக் கலத்தில் அமெரிக்க விண்வெளி வீரர் கிறிஸ் கேஸிடி, ரஷிய வீரர்கள் அனடோலி இவானிஷின், இவான் வாக்னர் ஆகியோர் விண்வெளிக்குச் செல்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.