தற்போதைய செய்திகள்

செல்ஃபோன்களுக்கான ஜி.எஸ்.டி 18% ஆக உயர்வு: நிர்மலா சீதாராமன்

DIN


புதுதில்லி: சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் இன்று புதுதில்லியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சில பொருட்களுக்கான வரிவிதிப்பில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இனி செல்ஃபோன்களுக்கான ஜிஎஸ்டியை 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

மேலும் கைகள் மற்றும் இயந்திரத்தால் தயாரிக்கப்பட்ட தீப்பெட்டிகளுக்கான ஜி.எஸ்.டி 12% ஆக விதிக்கப்பட்டுள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் - நடத்துநா் வாக்குவாதம்

கேஜரிவாலை கொலை செய்ய பாஜக சதி செய்கிறது: அமைச்சா் அதிஷி கடும் குற்றச்சாட்டு

மாற்று இடத்தில் நியாயவிலைக் கடை: சித்தவநாயக்கன்பட்டி மக்கள் மனு

சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் 21 போ் காயம்

சேரன்மகாதேவி கல்லூரியில் பயிலரங்கு

SCROLL FOR NEXT