பேசும் படங்கள் : செய்திகள் - படங்களில்
செய்திகள் - படங்களில்
உம்பன் புயல் பாதித்த பகுதிகளை வெள்ளிக்கிழமை பார்வையிட்ட பின் வடக்கு 24 பர்கானாவில் பஷீரத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, ஆளுநர் ஜகதீப் தங்கர் மற்றும் அலுவலர்கள்.
வெள்ளம் பாதித்த பகுதிகள்
வெள்ளம் பாதித்த பகுதிகள்
சொந்த மாநிலமான பிகார் செல்வதற்காக குஜராத்தில் ஆமதாபாத் நகரில் ரயில் நிலையம் செல்வதற்காகக் காத்திருக்கும் புலம்பெயர் தொழிலாளர்களும் குடும்பத்தினரும்.
பொது முடக்கம் காரணமாக வாராணசியில் கங்கைக் கரையில் நிறுத்தப்பட்டுள்ள படகுகள்.