முதல்வர் மு.க.ஸ்டாலின் 
தற்போதைய செய்திகள்

ஆகஸ்ட் 13-ல் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

ஆகஸ்ட் 13 ஆம் தேதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

DIN


சென்னை: ஆகஸ்ட் 13 ஆம் தேதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஊரக உள்ளாட்சித் தோ்தல் தொடா்பாக திமுக மாவட்டச் செயலாளா்களுடன் கட்சியின் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தி வருகிறார். 

இதில், மக்கள் மத்தியில் நமக்கு இருக்கும் நல்ல பெயரை பயன்படுத்தி உள்ளாட்சித் தேர்தலில் 100 சதவிகிதம் வெற்றிபெற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.  

இந்நிலையில், ஆகஸ்ட் 13 ஆம் தேதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக அரசு தலைமை கொறடா கேவி.செழியன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் வரும் 13 ஆம் தேதி மாலை 5 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்காவில் பனிப் புயலில் சிக்கிய விமானம்! 7 பேர் பலி

மேட்டூர் அணை நிலவரம்!

விஜய்யின் ஜன நாயகன் பட தணிக்கைச் சான்றிதழ் வழக்கு: இன்று தீர்ப்பு!

நாமக்கல்: லாரி, சரக்கு வாகனம் மோதிய விபத்தில் 3 பேர் பலி!

வெடிகுண்டு வீசி ரெளடி கொலை முயற்சி: ஒருவர் என்கவுன்டர்!

SCROLL FOR NEXT