எடப்பாடி கே.பழனிசாமி 
தற்போதைய செய்திகள்

எடப்பாடியில் பழனிசாமி வெற்றி

எடப்பாடி சட்டப்பேரவைத் தொகுதியில் எடப்பாடி கே.பழனிசாமி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

எடப்பாடி சட்டப்பேரவைத் தொகுதியில் எடப்பாடி கே.பழனிசாமி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் சம்பத்குமாரை விட 72,856 வாக்குகள் வித்தியாசத்தில் முதல்வர் வெற்றி பெற்றார். 

வாக்கு எண்ணிக்கை தொடங்கிய ஆரம்பம் முதலே முன்னிலை வகித்த பழனிசாமி 1,60,730 வாக்குகளைப் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சம்பத்குமார் 87,874 வாக்குகளைப் பெற்றார். 

இதன் மூலம் 72,856 வாக்குகள் வித்தியாசத்தில் பழனிசாமி வெற்றி பெற்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாகிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்

2 மாவட்டங்களில் இன்று கனமழை!

தமிழில் இருக்கும் ஒற்றுமை தெலுங்கில் இல்லை: தமன்

விநாயகன் - மம்மூட்டி மோதல்: ரூ.75 கோடியை தாண்டிய களம்காவல்!

முருகனுக்கு வெந்நீர் அபிஷேகம்!

SCROLL FOR NEXT