அமித் ஷா 
தற்போதைய செய்திகள்

'தமிழக வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபடுவோம்': அமித் ஷா

தமிழக வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபடுவோம் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழில் தமது சுட்டுரையில் பதிவிட்டுள்ளார். 

DIN

தமிழக வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபடுவோம் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழில் தமது சுட்டுரையில் பதிவிட்டுள்ளார். 

அதிமுக தலைமையிலான பாஜக கூட்டணி சட்டப்பேரவைத் தேர்தலில் படுதோல்வியைத் தழுவியது. பாஜக போட்டியிட்ட 20 தொகுதிகளில் மூன்று தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில் இது குறித்து அமித் ஷா சுட்டுரையில் பதிவிட்டுள்ளதாவது, 5 ஆண்டுகள் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழக மக்களுக்கு முழுமனதோடு சேவை ஆற்றியுள்ளது.

மக்கள் தீர்ப்பை தாழ்மையுடன் ஏற்றுக் கொள்வதோடு பிரதமர் 
நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழக வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபடுவோம் என்று தமிழக சகோதர சகோதரிகளுக்கு உறுதி அளிக்கின்றேன் என்று கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பசியின் கோரம்! காஸாவில் குழந்தைகள் அழுவதற்குக்கூட முடிவதில்லை!

என்ன பார்வை... சைத்ரா!

இந்தியாவுக்கு 50% வரி உக்ரைன் போருக்கானது போல இல்லை: டிரம்பை சாடும் ஜனநாயகக் கட்சி

வியக்க வைக்கும் விஎஃப்எக்ஸ்... மிராய் டிரைலர்!

தில்லி பிரீமியர் லீக்: அறிமுகப் போட்டியில் அசத்திய ஆர்யவிர் சேவாக்!

SCROLL FOR NEXT