சமையல் எண்ணெய்கள் இறக்குமதி மீதான சுங்க வரி நீக்கம் 
தற்போதைய செய்திகள்

சமையல் எண்ணெய்கள் இறக்குமதி மீதான சுங்க வரி நீக்கம்

சமையல் எண்ணெய்யின் இறக்குமதி மீதான சுங்கவரியை நீக்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 

DIN

சமையல் எண்ணெய்யின் இறக்குமதி மீதான சுங்கவரியை நீக்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 

சமையல் எண்ணெய்யின் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருவதால் மக்கள் பல்வேறு சிரமங்களுக்குள்ளாகியுள்ளனர். அதனைத் தொடர்ந்து சமையல் எண்ணெய் விலையைக் கட்டுப்படுத்த கோரிக்கை எழுந்து வந்தது. 

இந்நிலையில் சூரியகாந்தி எண்ணெய், பாமாயில், சோயா எண்ணெய் உள்ளிட்டவற்றின் இறக்குமதி உள்ளிட்ட சமையல் எண்ணெய்களின் இறக்குமதிக்கு விதிக்கப்படும் 2.5 சதவிகித சுங்கவரி முற்றிலுமாக நீக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உருவானது சென்யார் புயல்! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்தியா அனைவருக்குமானது, குறிப்பிட்ட சித்தாந்தத்திற்கு மட்டுமல்ல: முதல்வர் ஸ்டாலின்

மீண்டும் ரூ. 94,000 -யைக் கடந்த தங்கம் விலை!

உலகக் கோப்பை ஹாக்கி: அனுமதி இலவசம் - டிக்கெட்டுகளை பெறுவது எப்படி?

இலங்கை அருகே உருவாகும் மற்றொரு புயல்! வடதமிழக கடற்கரையை நோக்கி நகரும்!

SCROLL FOR NEXT