சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு பவுனுக்கு ரூ.320 அதிகரித்து ரூ.54,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 
தற்போதைய செய்திகள்

தங்கம் விலை மீண்டும் பவுனுக்கு ரூ.320 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு பவுனுக்கு ரூ.320 அதிகரித்து வெள்ளிக்கிழமை விற்பனை செய்யப்படுகிறது.

DIN

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு பவுனுக்கு ரூ.320 அதிகரித்து வெள்ளிக்கிழமை விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த ஒரு வாரமாக தங்கத்தின் விலை ரூ.54,000-க்கு மேல் விற்பனையாகி வருகின்றது. வியாழக்கிழமை ஒரு பவுனுக்கு ரூ. 200 உயர்ந்து ரூ.54,280-க்கு தங்கம் விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ரூ.6,785-க்கு விற்பனையானது.

இந்த நிலையில், சென்னையில் வெள்ளிக்கிழமை ஒரு பவுனுக்கு ரூ. 320 உயர்ந்து ரூ.54,600-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. ஒரு கிராம் ரூ.6,825-க்கு விற்பனையாகிறது.

வெள்ளி நேற்றைய விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.100-க்கும் ஒரு கிலோ ரூ. 1 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கணினி தரவு பதிவாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

அரசு ஒப்பந்ததாரா் வீட்டில் நகை, பணம் திருட்டு

காற்று மாசு: பிஎஸ்- 4 ரக தரநிலைக்கு கீழான 500 வாகனங்கள் தில்லிக்குள் நுழைய அனுமதி மறுப்பு

சமய்பூா் பத்லியில் எஸ்யுவி வாகனம் மோதியதில் குழந்தை உயிரிழப்பு

வாக்காளா் பட்டியல் திருத்தப் பணியை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்

SCROLL FOR NEXT