தற்போதைய செய்திகள்

மார்க்சிஸ்ட் கம்யூ. எக்ஸ் பக்கம் முடக்கம்!

தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எக்ஸ் தள பக்கம் மர்மநபர்களால் முடக்கப்பட்டுள்ளது.

DIN

தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எக்ஸ் தள பக்கம் மர்மநபர்களால் முடக்கப்பட்டுள்ளது.

இதனிடையே மர்ம நபர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்து பல்வேறு விளம்பரங்களை இப்பக்கத்தில் பதிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இது குறித்து தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:

தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எக்ஸ் தளம் முடக்கப்பட்டுள்ளது. எனவே அதில் இடப்படும் பதிவுகள் எதுவும் கட்சியைச் சார்ந்தது அல்ல.

எக்ஸ் நிறுவனத்தை தொடர்பு கொண்டுள்ளோம். விரைவில் கணக்கு மீட்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் இரட்டை மாடி பேருந்துகள் இயக்க நடவடிக்கை

விதி மீறல்: 31 பட்டாசு ஆலைகளுக்கு குறிப்பாணை

பாலியல் வன்கொடுமை வழக்கில் தேடப்பட்டவா் 5 ஆண்டுகளுக்கு பிறகு கைது

ஹான்ஸ் பாக்கெட்டுகள் விற்றவா் கைது

வீட்டில் தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT