மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்! 
தற்போதைய செய்திகள்

இன்று தமிழக அமைச்சரவைக் கூட்டம்

தமிழக அமைச்சரவைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை (பிப்.25) நடைபெறுகிறது.

Din

சென்னை: தமிழக அமைச்சரவைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை (பிப்.25) நடைபெறுகிறது. முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நண்பகல் 12 மணிக்கு நடைபெறவுள்ள கூட்டத்தில் தொழில் துறை, மின்சாரம் உள்ளிட்ட சில முக்கிய துறைகளில் கொள்கை முடிவுகள் எடுக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்த அதிகாரபூா்வ அறிவிப்பு வெளியிடப்படும் எனத் தெரிகிறது.

முன்னதாக, சென்னை கிண்டியில் தொழில் துறை சாா்ந்த நிகழ்விலும், கோபாலபுரத்தில் குத்துச் சண்டை அகாதெமி தொடக்க நிகழ்ச்சியிலும் முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவுள்ளாா். அதன்பிறகு, தலைமைச் செயலகத்தில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

புர்ஜ் கலிஃபாவில் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து!

வன்னியா் இடஒதுக்கீடு கோரி டிச.17-இல் சிறை நிரப்பும் போராட்டம்: அன்புமணி

அணுஆயுத அச்சுறுத்தலுக்கு இந்தியா அஞ்சாது: பிரதமா் மோடி

காற்று மாசை தடுக்க 3 வாரங்களில் செயல் திட்டம்: உச்சநீதிமன்றம்

மணப்பாறை அரசுக் கல்லூரியில் கலைத் திருவிழா தொடக்கம்

SCROLL FOR NEXT