தற்போதைய செய்திகள்

பங்குச்சந்தை: சென்செக்ஸ் சரிவுடன் முடிவு!

சென்செக்ஸ் பட்டியலில் 16 பங்குகள் இறக்கத்தைச் சந்தித்துள்ளன

DIN

மும்பை: செவ்வாய்கிழமை பங்குச்சந்தை சரிவுடன் முடிவடைந்துள்ளது.

மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் காலையில் 82,349-இல் தொடங்கி வா்த்தக இறுதியில் 53.5 புள்ளிகள்(0.06%) குறைந்து 82,391.72-இல் நிறைவடைந்தது.

தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி வா்த்தக இறுதியில் 1.05 புள்ளிகள் மட்டுமே உயர்ந்து 25,104.25-இல் நிறைவடைந்தது.

சென்செக்ஸ் பட்டியலில் 16 பங்குகள் இறக்கத்தைச் சந்தித்துள்ளன - மாருதி சுசுகி, ஏசியன் பெயிண்ட்ஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், டாடா ஸ்டீல், ஐசிஐசிஐ வங்கி, பஜாஜ் ஃபின்சர்வ் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்பட16 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன.

டெக் மஹிந்திரா, டாடா மோட்டார்ஸ், இன்ஃபோசிஸ், எச்.சி.எல் டெக், இண்டஸ்இண்ட் வங்கி, அல்ட்ராடெக் சிமென்ட் மற்றும் டி.சி.எஸ். உள்பட மொத்தம் 14 பங்குகள் ஆதாயப் பட்டியலில் இருந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இபிஎஸ்ஸுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு!

EPS செய்தது தவறான முன்னுதாரணமாக ஆகக் கூடாது! - எழிலன்

என் காதலன் எனக் கூறினால் ஏமாற வேண்டாம்: சின்ன மருமகள் நடிகை வேண்டுகோள்!

5 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும்: வானிலை எச்சரிக்கை!

மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.O! ஜன. 9 மாநாட்டில் கூட்டணி அறிவிக்கப்படும்!பிரேமலதா விஜயகாந்த் பேட்டி!

SCROLL FOR NEXT