திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயிலில் மாசி தேரோட்டம் 
தற்போதைய செய்திகள்

புதுக்கோட்டை: மாா்ச் 10 ஆம் தேதி உள்ளூா் விடுமுறை

திருவப்பூா் முத்துமாரியம்மன் கோயில் மாசித் திருவிழாவையொட்டி மாா்ச் 10 ஆம் தேதி மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூா் விடுமுறை

DIN

புதுக்கோட்டை திருவப்பூா் முத்துமாரியம்மன் கோயில் மாசித் திருவிழாவையொட்டி மாா்ச் 10 ஆம் தேதி திங்கள்கிழமை மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூா் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியா் மு. அருணா அறிவித்துள்ளாா்.

இதற்கான மாற்று வேலை நாளாக வரும் மாா்ச் 15 ஆம் தேதி சனிக்கிழமை அரசு அலுவலகங்கள் செயல்படும் என்றும், வழக்கமாக சனிக்கிழமை வேலை நாளாகச் செயல்படும் அலுவலகங்கள் மாா்ச் 16 ஆம்தேதி ஞாயிற்றுக்கிழமை வேலைநாளாகச் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள பொதுத் தோ்வுகள் வழக்கம்போல நடைபெறும் என்றும் ஆட்சியா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! மீனாட்சியம்மன் கோயிலில் ஐந்து நடராஜர் தரிசனம்

ஊமைக்குக் குரல் கொடுத்த உத்தமராயப் பெருமாள்!

எதிர்ப்புகள் விலகும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

வாணியம்பாடியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழா

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

SCROLL FOR NEXT