ரசிக்க... ருசிக்க...

கொள்ளு இனிப்பு உருண்டை 

DIN

தேவையானவை: 
கொள்ளு - ஒரு கிண்ணம்
பொடித்த வெல்லம் - முக்கால் கிண்ணம்
ஏலக்காய்த்தூள் - கால் தேக்கரண்டி
தேங்காய் துருவல் - கால் தேக்கரண்டி
நெய் - சிறிதளவு

செய்முறை: வாணலியில் நெய் விட்டு கொள்ளை லேசாக வறுத்து எடுத்து, குக்கரில் ஒரு விசில் வரும் வரை வேகவிட்டு எடுக்கவும். பிறகு, நீரை நன்கு வடித்து... பொடித்த வெல்லம், ஏலக்காய்த்தூள் சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும். இதனுடன் தேங்காய்த் துருவல் சேர்த்து நன்கு கிளறி, சின்னச் சின்ன உருண்டைகளாகப் பிடித்து சாப்பிடக் கொடுக்கவும்.

- கா.அஞ்சம்மாள், ராமநாதபுரம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேடு: தூத்துக்குடி உதவி ஆணையா் கைது

சாலைகளில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பரப் பதாகைகளை அகற்ற உத்தரவு

வாகன விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

பொறியியல் பட்டதாரி தூக்கிட்டுத் தற்கொலை

கீழே தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

SCROLL FOR NEXT