நவம்பர் 14 இன்று சென்னை லலித் கலா அகாடமியில் ஜப்பானிய பொம்மைக் கண்காட்சி!
மேலும் தெரிந்து கொள்ள, 28291692 எனும் எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
செய்திகள்நவம்பர் 14 இன்று சென்னை லலித் கலா அகாடமியில் ஜப்பானிய பொம்மைக் கண்காட்சி!
மேலும் தெரிந்து கொள்ள, 28291692 எனும் எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
சென்னை லலித் கலா அகாடமியில் ஜப்பானிய பொம்மைக் கண்காட்சி நடைபெற இருக்கிறது. இந்தியாவுக்கான ஜப்பானிய கான்ஸுலேட் ஜெனரல் சீஜி பாபா ஜப்பானிய கலாச்சாரப் பெருமையை, கலை மாண்பை இந்தியாவுக்கு வெளிப்படுத்தும் வாய்ப்பாக நினைத்து இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்துகிறார். இன்று நவம்பர் 14 லலித் கலா அகாடமியில் நடைபெறும் இந்நிகழ்ச்சி குறித்து மேலும் தெரிந்து கொள்ள, 28291692 எனும் எண்ணில் தொடர்பு கொள்ளவும்.