செய்திகள்

முதல் மகளிர் பத்திரிகையின் பெயர் தமிழ்மாது!

DIN

பருத்திப் பெண்டிர் 
சர்.ஜான் மார்ஷல் ‘மொகஞ்சதாரோ சிந்து நாகரிகம்' என்னும் நூலில் 3000 ஆண்டுகளுக்கு முன்பே மேல் நாடுகளுக்கு இந்தியாவிலிருந்து துணி ஏற்றுமதியானதென்று கூறியிருகிறார். அக்கால இந்தியா என்பது தமிழகமே. நூல் நூற்கும் பெண்களை புறநானூறு  பருத்திப் பெண்டிர் எனச் சிறப்பிக்கின்றது.

முதல் பெண்மணி!

ஈராக்கைச் சேர்ந்த ஜஹாஹீதத் என்பவர்தான் உலகிலேயே கட்டடக்கலைக்கான ‘பிரிட்ஸ் கெர்'  பரிசை முதன்முறையாக பெற்ற பெண்மணி.

பெண் நடத்திய இதழ்!
சென்னை கோமளீஸ்வரன் பேட்டையிலிருந்து ஸ்வப்னேஸ்வரி ஆசிரியராகவும், வெளியீட்டாளராகவும் கொண்டு 24 பக்கங்களைக்  கொண்ட 'தமிழ்மாது' என்ற திங்களிதழ் வெளிவந்தது. வெளிவந்த ஆண்டு: 1905.
 - கோட்டை செல்வம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

ரோஹித் சர்மாவின் சாதனையை சமன்செய்த சூர்யகுமார் யாதவ்!

"இந்தியா கூட்டணிக்கு மிகப்பெரிய வரவேற்பு!”: திருமாவளவன் பேட்டி!

"என் வாக்கு, என் உரிமை": குஜராத்தில் வாக்களித்தார் ரவீந்திர ஜடேஜா!

SCROLL FOR NEXT