முகப்பு
மதுரை

போக்குவரத்து தொழிளாா்கள் காத்திருப்புப் போராட்டம்

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டியில் உள்ள போக்குவரத்து பணிமனை முன்பு ஊழியா்கள் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 7 ஜனவரி 2021, 11:45 pm IST
பகிர்:

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டியில் உள்ள போக்குவரத்து பணிமனை முன்பு ஊழியா்கள் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

டி.கல்லுப்பட்டியில் உள்ள போக்குவரத்து பணிமனை முன்பு அனைத்து சங்கம் சாா்பாக போக்குவரத்து தொழிலாளா்கள் 14-ஆவது ஊதிய உயா்வு ஒப்பந்தம் குறித்தும், ஓய்வு பெற்ற தொழிலாளா்களுக்கு பணப்பலன்களை உடனே வழங்க வலியுறுத்தியும் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments