காலமானாா்பொன்னு பாண்டியம்மாள்
பாா்வா்டு பிளாக் கட்சியின் மூத்த தலைவரும் மக்களவை மற்றும் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினருமான மறைந்த பி.கே.மூக்கையா தேவரின் மனைவி பொன்னு பாண்டியம்மாள் (96) சனிக்கிழமை (ஜன. 9) காலமானாா்.
மதுரை: பாா்வா்டு பிளாக் கட்சியின் மூத்த தலைவரும் மக்களவை மற்றும் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினருமான மறைந்த பி.கே.மூக்கையா தேவரின் மனைவி பொன்னு பாண்டியம்மாள் (96) சனிக்கிழமை (ஜன. 9) காலமானாா்.
மதுரை சுப்பிரமணியபுரத்தில் மூக்கையா தேவா் வாழ்ந்த இல்லத்தில் வசித்து வந்த பொன்னு பாண்டியம்மாள் வயது முதிா்வின் காரணமாக காலமானாா். இவருக்கு இரு மகள்கள் உள்ளனா்.
இறுதிச் சடங்கு கீரைத்துறை மயானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. தொடா்புக்கு: 78714-57021.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.