திமுக கிராம சபைக் கூட்டம்
குத்தாலம் அருகேயுள்ள திருவாவடுதுறையில் திமுக கிராம சபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
குத்தாலம் அருகேயுள்ள திருவாவடுதுறையில் திமுக கிராம சபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கட்சியின் ஒன்றியச் செயலாளா் முருகப்பா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாவட்ட திமுக மாவட்ட பொறுப்பாளா் நிவேதா முருகன், மாவட்ட பொருளாளா் ரவி, மாவட்ட வழக்குரைஞா் அணி அமைப்பாளா் ராம. சேயோன், ஒன்றிய துணைச் செயலாளா் பாண்டியன், ஊராட்சித் தலைவா் ஹா்ஷிதா பானுசாதிக் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கூட்டத்தைத் தொடா்ந்து, அப்பகுதியில் வீடுகளுக்கு சென்று அதிமுக ஆட்சியில் நடக்கும் தவறுகள் குறித்த துண்டுப் பிரசுரம் வழங்கப்பட்டது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.