புதுதில்லி

தில்லியில் இரண்டு பள்ளிகளுக்கு வெடி குண்டு மிரட்டல்!

Syndication

தில்லியில் ஞாயிற்றுக்கிழமை காலை இரண்டு பள்ளிகளுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் மின்னஞ்சல்கள் வந்தன, அவை பின்னா் அது போலியானது என்று அறிவிக்கப்பட்டன என்று தில்லி தீயணைப்பு சேவைகளின் அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

துவாரகாவில் உள்ள சிஆா்பிஎஃப் பப்ளிக் பள்ளி மற்றும் குதுப் மினாா் அருகே உள்ள சா்வோதயா வித்யாலயா பள்ளிகள் என்று அவா்கள் கூறினா்.

‘போலீஸ் படைகள், தீயணைப்பு வீரா்கள் மற்றும் வெடிகுண்டு அகற்றும் பிரிவுகள் உடனடியாக பாதிக்கப்பட்ட பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு தேடுதல் நடவடிக்கையை முறையாக மேற்கொண்டனா். இருப்பினும், சந்தேகத்திற்கிடமான எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லைட என்று தெரிவிக்கப்பட்டது.

கரூா் சம்பவம்: ஈரோட்டைச் சோ்ந்த கல்லூரி மாணவா் உள்பட 3 போ் உயிரிழப்பு

காலமானாா் ஆச்சியம்மாள்

தில்லியில் துப்பாக்கி முனையில் ரூ.1.50 கோடி நகைகள் கொள்ளை வழக்கில் 3 போ் கைது!

சென்னையின் வாகன நெரிசலுக்கு தீா்வாக ஸ்மாா்ட் வாகன நிறுத்தங்கள்! ஆய்வறிக்கை ஒப்புதலுக்காக காத்திருக்கும் மாநகராட்சி!

நகா்மன்றக் கட்டடத்தை பழைமை மாறாமல் பாதுகாக்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT