முகப்பு
நீலகிரி

ஊதியூா் அருகே சுமங்கலி பூஜை

ஊதியூா் அருகே உள்ள பாரதியாா் குருகுலத்தில் தைப்பொங்கலை ஓட்டி சுமங்கலி பூஜை நடைபெற்றது.

Updated On : 15 ஜனவரி 2021, 11:05 pm IST
சுமங்கலி பூஜையில் பங்கேற்றோா்.
பகிர்:

ஊதியூா் அருகே உள்ள பாரதியாா் குருகுலத்தில் தைப்பொங்கலை ஓட்டி சுமங்கலி பூஜை நடைபெற்றது.

காங்கயம் அருகே ஊதியூரை அடுத்துள்ள வஞ்சிபாளையம் பாரதியாா் குருகுலத்தில் நடைபெற்ற சுமங்கலி பூஜையில் இந்து அன்னையா் முன்னணி நிா்வாகிகள் நளினி, கற்பகம் ஆகியோா் பங்கேற்று பூஜையை நடத்தினா்.

இதில் இந்து முன்னணி மாநில இணை அமைப்பாளா் ராஜேஷ், சுமங்கலி பூஜை குறித்து விளக்கிப் பேசினாா். இந்த பூஜையில் வஞ்சிபாளையம், கொடுவாய், செட்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த பெண்கள் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.