வரப்பெற்றோம் (03-07-2023)
திருக்குறள் தெளிவுரை - பேராசிரியர் முனைவர் ப.சுப்பிரமணியன்; பக்.296; ரூ.100; இசையரசி பதிப்பகம், திருச்சி-5; ✆ 94421 31035.
நட்பெனும் நந்தவனம்- வெ.இறையன்பு; பக்.448; ரூ.375; கற்பகம் புத்தகாலயம், சென்னை-17; ✆ 044- 2431 4347.
தினம் ஒரு பாசுரம் படிக்கலாம் வாங்க - வைணவ திலகம் வேணு சீனிவாசன்; பக்.448; ரூ.250; அருணா வெளியீடு, சென்னை-49; ✆ 044- 2650 7131.
பழனியாண்டவர் காவடிப் பாட்டு (ஓலைச்சுவடியிலிருந்து பதிப்பிக்கப் பெற்றது) - பதிப்பாசிரியர் முனைவர் பெ.சுப்பிரமணியன்; பக்.319; ரூ.330; காவ்யா, சென்னை-24; ✆ 044- 2372 6882.
திருப்பத்தூர் மாவட்ட ஆவணக் களஞ்சியம் - தொகுப்பாசிரியர் முனைவர் க.மோகன்காந்தி; பக்.349; ரூ.650; திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் வெளியீடு; ✆ 9787159730.
சேரர்- மழவர் வரலாறு தொல்லியல் நோக்கில் - நடன. காசிநாதன்; பக்.328; ரூ.350; மணிவாசகர் பதிப்பகம், சென்னை-14; ✆ 93805 30884.
லியோ டால்ஸ்டாயின் போரும் அமைதியும் - அனந்தசாய்ராம் ரங்கராஜன்; பக்.184; ரூ. 220; சுவாசம் பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்; சென்னை-127; ✆ 81480 66645.
நாட்டுடைமையாக்கப்பட்ட நல்லறிஞர்கள் - செ.திவான்; பக்.20; ரூ.20; ரெகான்- ரய்யா பதிப்பகம், திருநெல்வேலி - 627 002; ✆ 90803 30200.
மொழிகளின் அரசி சி ++ - மு.சிவலிங்கம்; பக்.500; ரூ.500; பாரதி புத்தகாலயம், சென்னை-18; ✆ 044- 2433 2424.