முகப்பு
நூல் அரங்கம்

வரப்பெற்றோம் (02.03.2026)

பாரதியின் தராசு-ஆய்வும் பதிப்பும்: ய. மணிகண்டன்;

Updated On : 2 மார்ச், 2026 at 6:03 PM
பகிர்:
Updated On : 2 மார்ச், 2026 at 6:01 PM

பாரதியின் தராசு-ஆய்வும் பதிப்பும்: ய. மணிகண்டன்; பக்.136; ரூ. 180; காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ் (பி) லிட், நாகர்கோவில்-629 001, ✆ 04652-278525.

ஆண்டாள் அருளிய திருப்பாவை, தொண்டரடிப்பொடியாழ்வார் அருளிய திருப்பள்ளியெழுச்சி, மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி-ஆசூர் க.தங்கதாசன், பக்.112; ரூ.110; கங்காராணி பதிப்பகம், சென்னை-600 074, ✆ 98840 57267.

Updated On : 2 மார்ச், 2026 at 6:01 PM

திருக்குறள் தேசம்-பரிக்கல். ந.சந்திரன்; மணிவாசகர் பதிப்பகம், சென்னை-600 021, ✆ 93805 30884.

Advertisement

ஜோதிடம் பார்க்கலாம்... வாங்க!-நல்லநேரம் நாகராஜன்; பக். 120; ரூ.150; எஸ் பப்ளிகேஷன்ஸ், சென்னை-600 122, ✆ 8015827644.

கள்ளிக்காட்டு கள்ளவாண்டன்-முத்தாலங்குறிச்சி காமராசு; பக்.286; ரூ.300; பொன்சொர்ணா, செய்துங்கநல்லூர்- 628 809, ✆ 87609 70002.

எண்ணமும் எழுத்தும்-வாசிப்பு இயக்க 50 மாணவர்களின் கதை; பக்.146; ரூ.200; மெüவல் பதிப்பகம், வலங்கைமான்-612 804, ✆ 97877 09687.

கெளரியின் அறிவியலும் ஆன்மிகமும்-கெளரி பாஸ்கர கணேச பாண்டி சொக்கலிங்கம்; பக்.140; ரூ.200; கலை பதிப்பகம், திருநெல்வேலி-627 011, ✆ 94421 12763.

அன்பென்ற மழையிலே-தீபா செண்பகம்; பக்.204; ரூ.200; சாய் சூர்யா எண்டர்பிரைசஸ், சென்னை-600 017, ✆ 044-2433 1510.

வேளாண் வல்லுநர் அக்ரி.ஜேம்ஸ் பிரடெரிக்-அழகிரி பாண்டியன், பக். 432; ரூ.500; புத்தகப் பூங்கா, சென்னை-600 014, ✆ 044-2835 3513.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.