வரப்பெற்றோம் (16-03-2026)
தொல்காப்பியம் எழுத்துப் படலப் பேருரை- உரையாசிரியர் பேராசிரியர் இராம.சுப்பிரமணியன்
தொல்காப்பியம் எழுத்துப் படலப் பேருரை- உரையாசிரியர் பேராசிரியர் இராம.சுப்பிரமணியன்; பக்.1040; ரூ.1200; பொன்னி வெளியீடு, சென்னை-600 117, ✆ 82483 38118.
பன்னண்டு மணி (கவிதைத் தொகுப்பு)-அ.பேச்சியப்பன்; பக். 80; ரூ. 100; கோதை பதிப்பகம், திருச்சி- 639 110, ✆ 90808 70936.
ஆண்டாள் (படிப்பதற்கும் நடிப்பதற்கும் நாடக வடிவில்)-முனைவர் சி.சதானந்தன்; பக்.112; ரூ.120; ஜோதி பதிப்பகம், சென் னை-600 037, ✆ 99401 90616.
ஸ்ரீ வாதீந்த்ரர் அருளிய குரு குண ஸ்தவனம்-விளக்க உரை: அம்மன் சத்தியநாதன், குரோம்பேட்டை ஆர்.ஸ்ரீதரன், பக். 184; ரூ. 200; அருள்மிகு அம்மன் பதிப்பகம், சென்னை-600 005, ✆ 044-4266 3546.
அறிந்து கொள்ள வேண்டிய அருந்தமிழ்ச் சொற்களும் அடிப்படை இலக்கணமும்-முனைவர் மு. கலைவேந்தன், பக். 100; ரூ. 200; தமிழ் ஐயா வெளியீட்டகம், திருவையாறு-613 204 ✆ 94867 42503.
பாவைப் பாட்டுக்கள்-பேராசிரியர் முனைவர் கதி. தியாகராசன், பக். 128; ரூ. 150; முல்லைப் பதிப்பகம், சென்னை-600 040 ✆ 98403 58301.
நாளைய சர்க்கார்-லீலாவதி குப்புசாமி; பக். 240; ரூ. 250; சரவணா வெளியீடு, சென்னை-600 056, ✆ 93803 14161.
ஆழ்கடலில் ஆயிரத்தில் ஒருவன்-சரஸ்; பக். 202; ரூ. 200; சாய்சூர்யா எண்டர்பிரைசஸ், சென்னை- 600 017, ✆ 044-2433 1510.
சரி, தவறு... யார் முடிவு செய்வது? (திருநர் குறித்த உரையாடல்) வழக்குரைஞர் பா. ஹேமாவதி, பக். 160; ரூ. 180; பாரதி புத்தகாலயம், சென்னை-600 018, ✆ 044- 2433 2924.