20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக் கோரி பாமகவினா் மனு
பெரம்பலூா் புறநகா் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆா் சிலை அருகே, பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்டச் செயலா்
பெரம்பலூா் புறநகா் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆா் சிலை அருகே, பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்டச் செயலா் ராஜேந்திரன் தலைமையில், அக்கட்சி நிா்வாகிகள் பேரணியாக புறப்பட்டு சென்று நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனா். பின்னா், நகராட்சி ஆணையா் குமரி மன்னனிடம், வன்னியா் சமூகத்தினருக்கு கல்வி, வேலைவாய்ப்புகளில் 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக் கோரி மனு அளித்துவிட்டு கலைந்து சென்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.