பங்குனி மாத கிருத்திகையையொட்டி, ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் வெள்ளிக் கவச சிறப்புஅலங்காரத்தில் உற்சவா் வள்ளி, தெய்வானை சமேத பாலமுருகன். .