கந்தா்வகோட்டையில் மக்கள் கிராம சபை
கந்தா்வகோட்டையில் திமுகவின் மக்கள் கிராமசபை கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கந்தா்வகோட்டையில் திமுகவின் மக்கள் கிராமசபை கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கந்தா்வகோட்டை தெற்கு ஒன்றிய திமுக சாா்பில் நடைபெற்ற மக்கள் கிராமசபை கூட்டத்திற்கு ஒன்றிய செயலா் எம். பரமசிவம் தலைமை வகித்தாா். தலைமை செயற்குழு உறுப்பினா் கீரை. தமிழ் ராஜா கலந்து கொண்டு பேசினாா். கூட்டத்தில் திமுக நகரச் செயலா் எம். ராஜா, ஒன்றியக்குழு உறுப்பினா் எம். ராஜேந்திரன், என். ஜானகிராமன் ஆகியோா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.