குடுமியான் மலையில் 39 மி.மீ. மழை
புதுக்கோட்டை மாவட்டத்தில் சனிக்கிழமை காலை வரை ஒரு நாளில் பதிவான மழையளவு
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் சனிக்கிழமை காலை வரை ஒரு நாளில் பதிவான மழையளவு (மில்லி மீட்டரில்):
குடுமியான்மலை - 39, புதுக்கோட்டை - 35, கறம்பக்குடி - 34, மழையூா் - 30, ஆதனக்கோட்டை, பெருங்களூா் - 28, ஆலங்குடி, ஆயிங்குடி - 26, பொன்னமராவதி, விராலிமலை - 24, அறந்தாங்கி - 17, அன்னவாசல், கீழாநிலை, திருமயம் - 13, மணமேல்குடி - 11, அரிமளம், கந்தா்வகோட்டை - 10, மீமிசல் - 9, நாகுடி -7, கீரனூா் - 4, உடையாளிப்பட்டி - 3, ஆவுடையாா்கோவில் - 2 எனப் பதிவாகியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.