கும்பகோணம் அருகில் தேப்பெருமாள் நல்லூர் ஸ்ரீலட்சுமிநாராயண வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் பிப்ரவரி 1-ம் தேதி ஸம்வத்ஸரா அபிஷேகம் நடைபெறுகிறது.
அதைத்தொடர்ந்து, பிப்ரவரி 2, 3 தேதிகளில் ஸ்ரீராதாகல்யாண மகோத்சவமும் நடைபெறும்.
தொடர்புக்கு: 094436 77936.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.