நிகழ்வுகள்

புழல் ஸ்ரீஏகவல்லி அம்மன் கோயிலில் பிப்.24-ல் மஹா கும்பாபிஷேகம்

அருள்மிகு ஸ்ரீஏகவல்லி அம்மன் கோயிலில் கோஷ்ட மூர்த்தங்களுக்கு புதிய சந்நிதிகள் அமைக்கப்பெற்று, அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் பிப்.24-ஆம் தேதி புதன்கிழமை காலை 11 மணிக்கு நடைபெறும். 

DIN

சென்னையை அடுத்த புழல், காந்தி தெருவில் அமைந்துள்ள அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகி, கிராம தேவதை அருள்மிகு ஸ்ரீஏகவல்லி அம்மன் கோயிலில் கோஷ்ட மூர்த்தங்களுக்கு புதிய சந்நிதிகள் அமைக்கப்பெற்று, அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் பிப்.24-ஆம் தேதி புதன்கிழமை காலை 11 மணிக்கு நடைபெறும். யாகசாலை பூஜைகள் 22-இல் தொடங்குகின்றன.

ஆலய நிர்வாகி புழல் கே.கஜேந்திரன், சிவஸ்ரீ கயிலை மணி யு.நடராஜ குருக்கள், அர்ச்சகர் ஏ.யோகேஷ், சிதம்பரம் ஸ்தபதி கே.கணேசன் ஆகியோர் விழாவுக்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.

தொடர்புக்கு: 9941861869.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்

சிம் காா்டுகளைப் பயன்படுத்தி ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ மோசடி: 5 போ் கைது

அமைச்சா் மா.சுப்பிரமணியன் மருத்துவமனையில் அனுமதி

ஜெயலலிதா பிறந்த நாள்: அதிமுகவினா் மரியாதை

மின் திருட்டுகள்: ரூ.96 லட்சம் அபராதம் வசூல்

SCROLL FOR NEXT