நிகழ்வுகள்

பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் கோயிலில் பிப். 27, 28-ல் உழவாரப் பணி

உடையார்பாளையம் ஸ்ரீதேவி, பூதேவி சமேத பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் கோயிலில் பிப். 27, 28 ஆகிய இரு நாள்களுக்கு உழாவாரப் பணி நடைபெற உள்ளது.

DIN

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் இருந்து 10 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள உடையார்பாளையம் ஸ்ரீதேவி, பூதேவி சமேத பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் கோயிலில் பிப். 27, 28 ஆகிய இரு நாள்களுக்கு உழாவாரப் பணி நடைபெற உள்ளது.

இக்கோயில் உழவாரப் பணியில் ஈடுபட விருப்பம் உள்ளோர் சென்னையில் இருந்து பிப். 26}ஆம் தேதி இரவு புறப்படுவதற்கு தனிப் பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் தொடர்புக்கு:  ரவிச்சந்திரன் - 9884635774.

-ஆர்.வி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பில் சால்ட் அதிரடி: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இங்கிலாந்து!

அன்பே வலிமையின் ஆதாரம்: வாழ்த்துகளுக்கு நன்றி கூறிய பிரதமர்!

சத்தீஸ்கரில் 12 மாவோயிஸ்டுகள் சரண்!

102 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தி இந்தியா அபாரம்; சமனில் ஒருநாள் தொடர்!

அமித் ஷா-வை சந்திக்கக் காரணம்…: EPS விளக்கம்! | செய்திகள்: சில வரிகளில் | 17.09.25

SCROLL FOR NEXT