செங்கல்பட்டு மேட்டுத்தெரு மலைப்பூங்கா மார்க்கெட் அருகில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலை. (வலது) வீதி உலா வந்த உற்சவர் லட்சுமி விநாயகர். 
செய்திகள்

செங்கல்பட்டில் லட்சுமி விநாயகர் வீதி உலா

செங்கல்பட்டில் லட்சுமி விநாயகர் வீதி உலா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

DIN

செங்கல்பட்டில் லட்சுமி விநாயகர் வீதி உலா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
செங்கல்பட்டு மேட்டுத்தெரு மலைப் பூங்கா மார்க்கெட் அருகில் உள்ள லட்சுமி விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தியையொட்டி, பிரம்மாண்ட விநாயகர் சிலை அமைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, நாள்தோறும் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்றுவருகின்றன.
இந்நிலையில், உற்சவ மூர்த்தி லட்சுமி விநாயகருக்கு வெள்ளிக்கிழமை சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து வாண வேடிக்கையுடன் விநாயகர் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு, விநாயகரை தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை மார்க்கெட் வியாபாரிகள், மலைப்பூங்கா பகுதி மக்கள், விழா குழுவினர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் சென்னை மருத்துவமனைக்கு மாற்றம்

"தனுசு ராசி நேயர்களே!" இந்த வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

"கன்னி ராசி நேயர்களே!" இந்த வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

கத்தனார் முதல் போஸ்டர்!

இயந்திரமல்ல, மனிதன்தான்... விமர்சனங்களுக்கு யானிக் சின்னர் பதிலடி!

SCROLL FOR NEXT