செய்திகள்

நாகதோஷம் உள்ளவர்கள் தினமும் இதைச் சொல்லுங்கள்..!

ஆண்,பெண் இருவர் ஜாதகங்களிலும், லக்னம், சந்திரன் இருக்கும் இடங்களிலிருந்து 2,4,5,7,8,12-வது இடங்களில், ராகு அல்லது கேது இருப்பது நாகதோஷமாகும்.

DIN

ஆண்,பெண் இருவர் ஜாதகங்களிலும், லக்னம், சந்திரன் இருக்கும் இடங்களிலிருந்து 2,4,5,7,8,12-வது இடங்களில், ராகு அல்லது கேது இருப்பது நாகதோஷமாகும்.

நாகதோஷம் (ராகு - கேது தோஷம்) உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த மந்திரத்தை தினமும் 108 முறை ஜெபித்து வந்தால் நாகதோஷம் விலகி வாழ்வில் நடைபெற வேண்டிய சுபநிகழ்ச்சிகள் நடைபெறும் என்பது நிதர்சனம்.

ஓம் ரூபப் பிரபவம் நமஹ;

ஓம் சாரும் கேவும் நமஹ;

ஓம் சரவும் பரவும் நமஹ;

ஓம் நய்யும் மெய்யும் நமஹ;

ஓம் ஜெகமும் புரமும் நமஹ;

ஓம் காளத்தி மேளத்தி நமஹ;

ஓம் ஜாலும் மேலும் நமஹ;

ஓம் நகுடத்தி பெகுடத்தி நமஹ;

ஓம் சரகத்தி பாபத்தி நமஹ;

ஓம் சரசாலி பிரசாலி நமஹ;

ஓம் ஓம் ஓம்!!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகத்தில் 79,462 பேருக்கு காசநோய் பாதிப்பு

ஐஆா்சிடிசி சாா்பில் கோவையில் இருந்து இலங்கை ராமாயண யாத்திரை விமான சுற்றுலா

பல்லடம் தபால் நிலையத்தில் இணையதளப் பிரச்னையால் சேவைகள் பாதிப்பு

உதகையில் நாய்களுக்கு பூங்கா அமைக்கும் பணி: ஆட்சியா் ஆய்வு

குடியிருப்பு பகுதியில் உலவிய காட்டெருமை

SCROLL FOR NEXT