முகப்பு
செய்திகள்

அமாவாசையை முன்னிட்டு வக்ரகாளியம்மன் கோயிலில் ஜோதி தரிசனம் 

திண்டிவனம் அருகே திருவக்கரையில் உள்ள வக்ரகாளியம்மன் கோயிலில் அமாவாசையை முன்னிட்டு இன்று ஜோதி தரிசனம் நடைபெற்றது. 

Updated On : 30 ஜனவரி, 2024 at 1:03 PM
பகிர்:

திண்டிவனம் அருகே திருவக்கரையில் உள்ள வக்ரகாளியம்மன் கோயிலில் அமாவாசையை முன்னிட்டு இன்று ஜோதி தரிசனம் நடைபெற்றது. 

திருவக்கரையில் புகழ் பெற்ற வக்ரகாளியம்மன் கோயிலில் அமாவாசையை முன்னிட்டு இன்று வக்ர காளியம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து பகல் 12 மணிக்கு ஜோதி தரிசனம் நடைபெற்றது. 

ஜோதி தரிசனத்தைக் காண ஏராளமான பக்தர்கள் கோயிலில் கூடியிருந்தனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.