செய்திகள்

சத்தியமங்கலம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் ஷோடச மஹாலக்ஷமி யாகம்

DIN

சத்தியமங்கலம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோயிலில் அஸ்த்ர ஹோமம் மற்றும் ஷோடச மஹாலக்ஷமி யாகம் நடைபெறுகிறது. 

ஆர்ய வைஸ்ய சமூகத்தாரின் குலதெய்வமான அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு 20-ம் ஆண்டு விழாவாக அஸ்த்ர ஹோமம் மற்றும் ஷோடச மஹாலக்ஷமி யாகம் புரட்டாசி மாதம் 4 மற்றும் 5-ம் தேதி செப்டம்பர் 21, மற்றும் 22 ஆகிய தேதிகளில் மிருகசீரிஷம் நக்ஷத்திரம் கூடிய சுபயோக சுபதினத்தில் நடைபெறுகிறது. 

அஸ்த்ரஹோம, ஷோடச மஹாலக்ஷமி யாகத்தில் பக்தகோடிகள் அனைவரும் திரளாக கலந்துகொண்டு அம்பிகையின் திருவருளுக்கு பாத்திரராகும்படி கேட்டுக்கொள்கிறோம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

SCROLL FOR NEXT